'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
ஐதராபாத்தில் 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சி அதிகாலை திரையிடப்பட்டது .
5 Dec 2024 7:33 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு
கேரள மாநிலம் சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
11 April 2024 7:46 AM ISTநெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்
நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 7:03 AM ISTதவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்
காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 Jan 2024 5:41 PM ISTபாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியதால் விபரீதம்
பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது, செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
27 Sept 2023 5:57 PM ISTசந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை; ஒருவர் காயம்
சந்திராப்பூரில் பா.ஜனதா பிரமுகரின் மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் துப்பாக்கி சூட்டில் பலத்த காயம் அடைந்தார்.
25 July 2023 12:30 AM ISTஉத்தரபிரதேசம்: ஆஸ்பத்திரியில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் பெண் உயிரிழப்பு
உத்தரபிரதேத்தில் 32 வயது பெண் ஒருவர், தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 March 2023 9:23 PM ISTதிருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு...!
திருப்பத்தூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
11 Jun 2022 5:33 PM IST